Published on Nov 10, 2024
Current Affairs
ஜல் உத்சவ் 2024
ஜல் உத்சவ் 2024
  • நிதி ஆயோக் அமைப்பானது 15 நாட்கள் அளவிலான 'ஜல் உத்சவ்' பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
  • நீர் மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை குறித்த விழிப்புணர்வு மற்றும் உணர்திறனை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது வீடுகளில் முறையான நீர்ப் பயன்பாடு மற்றும் பயன்பாட்டு சார் அமைப்புகள் மற்றும் முகமைகளில் நீர் மேலாண்மை ஆகியவற்றினைப் பற்றிய பொறுப்புணர்வை ஏற்படுத்த முயல்கிறது.