Published on Nov 25, 2024
Current Affairs
சவக்கடலில் உப்புப் படிகக் கூடுகள்
சவக்கடலில் உப்புப் படிகக் கூடுகள்
  • சவக்கடலின் தரையில் சுமார் ஒரு மீட்டர் வரை உயரமுள்ள சில வெள்ளை நிற உப்புப் படிகக் கூடுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தப் படிகக் கூடுகள் ஆனது, தரைப் பரப்பிலிருந்து அதிக உவர் தன்மை கொண்ட ஒரு திரவம் வெளியேறுவதன் மூலம் உருவாகின்றன.
  • மிக அதிக உப்புத் தன்மை கொண்ட நிலத்தடி நீரானது ஏரியின் தரைப் பரப்பிலிருந்து வெளியேறும் போது தாதுக்களின் ஒரு தன்னிச்சையானப் படிகமயமாக்கலால் அவை உருவாகின்றன.
  • நடுக்கடல் முகடுகளிலும் மோனோ ஏரியின் துஃபா கோபுரங்களிலும் மிகவும் பெரும் பிரபலமான கருப்பு சல்பைடு படிகக் கூடுகள் காணப்படுகின்றன.