Verify it's really you
Please re-enter your password to continue with this action.
Institute Logo
Yukthi TNPSC
Home
Contact
Login
→
Open main menu
Institute Logo
Yukthi TNPSC
Close menu
Home
Contact
Login
Published on Jul 28, 2024
Current Affairs
சுற்றுச்சூழலுக்கான GEP குறியீடு உத்தரகாண்ட்
மொத்த சுற்றுச்சூழல் உற்பத்தி (GEP) எனப்படும் நான்கு இயற்கை வளங்களுக்கு மதிப்பீடுகளை ஒதுக்கும் நாட்டின் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாறியுள்ளது.
GEP குறியீடு ஆனது நான்கு முக்கிய கூறுகளின் அடிப்படையில் சுற்றுச்சூழல் தரத்தை மதிப்பிடுகிறது. அவை
நீர்: மாநிலத்தில் உள்ள நீர் வளங்களின் தரம் மற்றும் இருப்பை மதிப்பிடுகிறது.
காற்று: காற்றின் தரம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்தில் மாசுபாட்டின் தாக்கத்தை மதிப்பிடுகிறது.
காடு: காடுகளின் பரவல், பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் வன சுற்றுச்சூழல் அமைப்புகளின் வளம் ஆகியவற்றை மதிப்பிடுகிறது.
மண்: வளம் மற்றும் அரிப்பு மற்றும் சிதைவின் தாக்கம் உள்ளிட்ட மண் வளத்தினை ஆய்வு செய்கிறது.
GEP குறியீடானது 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான ஒரு ஒப்பீட்டுத் தரவைப் பிரதிபலிப்பதோடு, ஜிடிபியில் இதன் மதிப்புகள் 0.9% அதிகரிப்பையும் காட்டுகிறது.
Website
Terms and Conditions
Privacy
Refund Policy
Learning Management System by Testpress