Published on Oct 4, 2024
Current Affairs
சுருள் வடிவ அண்டம் கால்டுவெல் 45
சுருள் வடிவ அண்டம் கால்டுவெல் 45
  • நாசாவின் ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கியானது கால்டுவெல் 45 அல்லது NGC 5248 எனப்படும் சுருள் வடிவ அண்டத்தின் ஒளிப்படக் காட்சியினைப் பகிர்ந்துள்ளது.
  • இந்த சுருள் அண்டம் ஆனது பூமியிலிருந்து 59 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. * இது நட்சத்திரங்கள் வழக்கத்தை விட மிகவும் அதிக விகிதத்தில் உருவாகும் இடமான நட்சத்திர வெடிப்பு பகுதிகளின் மையமாகும்.