Published on Nov 5, 2024
Current Affairs
சூரியத் தொலைநோக்கி திட்டம் - லடாக்
சூரியத் தொலைநோக்கி திட்டம் - லடாக்
  • சூரியனைக் கண்காணித்து ஆய்வு செய்வதற்காக, இந்தியா லடாக்கில் தேசிய மற்றும் பெரிய அளவிலான சூரிய தொலைநோக்கியினை (NLST) அமைக்க முயன்று வருகிறது.
  • * தேசியப் பெரிய சூரிய தொலைநோக்கியானது இரண்டு மீட்டர் ரக ஒளியிழை சார்ந்த மற்றும் அண்மை அகச்சிவப்பு (IR) அலைநீளத்திலான ஒரு கண்காணிப்பு மையமாக இருக்கும்.
  • * லடாக்கின் மேராக் எனுமிடத்தில் உள்ள பாங்கோங் சோ ஏரியின் கரையில் சுமார் 4,200 மீட்டர் உயரத்தில் இந்தத் தொலைநோக்கி நிறுவப்பட உள்ளது.