Published on Oct 1, 2024
Current Affairs
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி
  • சென்னை உயர்நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற நீதிபதி ஸ்ரீராமுக்கு தமிழக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
  • சென்னை உயர் நீதிமன்றத்தில் 43 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு தமிழ் மொழி பேசும் தலைமை நீதிபதி பதவியேற்றுள்ளார்.
  • இதற்கு முன்னதாக இப்பதவி வகித்த தமிழ் பேசும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி M.M. இஸ்மாயில் 1981 ஆம் ஆண்டு ஜூலை 09 ஆம் தேதியன்று இராஜினாமா செய்தார்.