Published on Sep 20, 2024
Current Affairs
சென்னையின் காற்று மாசுபாடு
சென்னையின் காற்று மாசுபாடு
  • ஸ்பேர் தி ஏர் 2.0' என்ற தலைப்பிலான அறிக்கை, காற்றின் தரத்தை உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதல்களுடன் ஒப்பிட்டுள்ளது.
  • ஆண்டுச் சராசரியான PM 2.5 அளவு சென்னை உட்பட ஆறு நகரங்களில் ஆறு முதல் ஏழு மடங்கு அதிகமாக உள்ளது.சென்னையில், மாதாந்திரச்' சராசரிப் போக்கானது,
  • PM2.5 அளவுகள் நான்கு முதல் ஏழு மடங்கு அதிகமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறது. PM10 அளவுகள் WHO அமைப்பின் ஆண்டு வழிகாட்டுதல்களை விட ஆறு மடங்கு மிக அதிகமாக உள்ளது.
  • * PM10க்கான வருடாந்திரச் சராசரி NAAQS தரநிலை 60 ug/m3 ஆகும், அதே சமயம் WHO அமைப்பின் தரநிலை 15 pg/m3 ஆகும்.
  • * PM2.5 அளவின் WHO தரநிலையான 5 μg/m உடன் ஒப்பிடும்போது, NAAQS தரநிலை 40 ug/m3 ஆகும்.