- இந்த ஆண்டானது சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டு விழாவின் 350வது ஆண்டைக் குறிக்கிறது.
- மராட்டிய மன்னராக சிவாஜியின் முடிசூட்டு விழா 1674 ஆம் ஆண்டு ஜூன் 6 அன்று ராய்காட் கோட்டையில் நடைபெற்றது.
- சிவாஜி மகாராஜாவைச் சித்தரிக்கும் சுமார் 115 எண்ணெய் வண்ண ஓவியங்களின் கண்காட்சியை இந்திரா காந்தி தேசிய கலை மையம் (IGNCA) மற்றும் தேசிய நவீனக் கலைக் கூடம் (NGMA) இணைந்து சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தது.