Published on Nov 1, 2024
Current Affairs
சட்டத்தின் ஆட்சிக் குறியீடு 2023
சட்டத்தின் ஆட்சிக் குறியீடு 2023
  • உலக நீதித் திட்டம் (WJP) என்ற அமைப்பினால் வெளியிடப்பட்ட சமீபத்தியக் குறியீட்டு மதிப்பில் இடம் பெற்ற 142 நாடுகளில் இந்தியா 79வது இடத்தில் உள்ளது.
  •  இந்தியாவை விட நேபாளம் (69), இலங்கை (75) ஆகியவை முன்னிலையில் உள்ளன.
  •  இந்தப் பட்டியலில் டென்மார்க் முதலிடத்திலும், நார்வே, பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. வங்காளதேசம் 127வது இடத்திலும், பாகிஸ்தான் 129வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 140வது இடத்திலும் உள்ளன. வெனிசுலா மிகக் குறைந்த தரவரிசையைப் பெற்று 142வது இடத்தைப் பெற்றது.
  •  உலக நீதித் திட்டம் என்பது அமெரிக்காவை மையமாகக் கொண்ட ஒரு சர்வதேச பொதுச் சமூகம் ஆகும்