Published on Aug 11, 2024
Current Affairs
சாங்கியிகி இணைய தளம்
சாங்கியிகி இணைய தளம்
  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) ஆனது e-Sankhyiki இணைய தளத்தினைத் தொடங்கியுள்ளது.
  • எளிமையான அணுகல் மற்றும் பகுப்பாய்வினை மேம்படுத்துவதற்காக வேண்டி வடிவமைக்கப் பட்ட மிக ஒரு விரிவான அமைப்பின் மூலம் அதிகாரப்பூர்வப் புள்ளி விவரங்களின் பகிர்வை நெறிப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது தரவுகளுக்கான நிகழ்நேர அணுகலை வழங்கி, சிறப்பானத் திட்டமிடல் மற்றும் முடிவெடுத்தல் செயல்முறையில் உதவுகிறது.