Published on Oct 24, 2024
Current Affairs
கடல் வெப்ப அலைகள்
கடல் வெப்ப அலைகள்
  • கடல் வெப்ப அலைகள் (MHWs) ஆனது கடல் நீரின் அசாதாரண வெப்பமயமாதல் நிகழ்வுகளைக் கொண்டு வரையறுக்கப்படுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில், புவி வெப்பமடைதல் கடல் வெப்ப அலைகளை அடிக்கடி ஏற்படக் கூடியதாகவும், தீவிரமானதாகவும் ஆக்கியுள்ளது.
  • MHW அலைகள் ஆனது, பொதுவாக கடல் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையைக் கண்காணிப்பதன் மூலம் அளவிடப்படுகின்றன. பெருங்கடல்களின் ஆழமான பகுதிகளில் உள்ள MHW அலைகள், "குறிப்பிடத்தக்க வகையில் பதிவு செய்யபடாதவையாக" இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நன்கு கண்டறிந்துள்ளனர்.
  • * சுழல் நீரோட்டங்களின் பெரிய சுழல்கள், சில நேரங்களில் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் பகுதிகளில் 1,000 மீட்டருக்கு மேலான ஆழம் வரை அடையும்.