Published on Jun 28, 2024
Current Affairs
"ஒரு வாரம் ஒரு கருத்துரு" (OWOT) பிரச்சாரம்
"ஒரு வாரம் ஒரு கருத்துரு" (OWOT) பிரச்சாரம்
  • மத்திய அரசானது, "ஒரு வாரம் ஒரு கருத்துரு" (OWOT) என்ற பிரச்சாரத்தினைத் தொடங்கியுள்ளது.
  • இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு துறைகளில் இந்தியாவின் சமீபத்தியச் சாதனைகளை எடுத்துக் காட்டுகிறது.