- உலகின் ஒரோபூச்சே காய்ச்சலால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு பிரேசிலில் பதிவாகி உள்ளது.
- பாதிக்கப்பட்ட மிட்ஜ்கள் (சிறு ஈக்கள்) மற்றும் கொசுக்கள் கடித்தால் இந்த வைரஸ் பரவுகிறது.
- ஒரோபூச்சே காய்ச்சலை ஏற்படுத்தும் ஆர்த்தோ புன்யாவைரஸ் ஓரோபூச்சீன்ஸ் எனப்படும் வைரஸ் ஆனது முதன்முதலில் 1960 ஆம் ஆண்டில் பிரேசில் நாட்டில் கண்டறியப் பட்டது.