Published on Dec 15, 2024
Current Affairs
ஐக்கிய நாடுகள் சபையின் புவி வாகையர் 2024
ஐக்கிய நாடுகள் சபையின் புவி வாகையர் 2024
  • புவி வாகையர் விருது என்பது பொது மற்றும் தனியார் துறைகள், குடிமைச் சமூகம் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த முன்னோடிகளை அங்கீகரித்து, ஐக்கிய நாடுகள் சபையினால் வழங்கப்படும் மிக உயரியச் சுற்றுச்சூழல் கௌரவ விருதாகும். இது 2005 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறதோடு இன்று வரையில் 122 பேருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
  • இந்த ஆண்டு இந்த விருதினைப் வெற்றியாளர்கள் சோனியா குஜாஜாரா - பிரேசிலின் பழங்குடி மக்கள் அமைச்சர்.
  • ஆமி போவர்ஸ் கார்டலிஸ் பழங்குடியின உரிமை வழக்கறிஞர்.
  • கேப்ரியல் பான் - ரோமானியச் சுற்றுச்சூழல் பாதுகாவலர் மாதவ் காட்கில் இந்திய சூழலியலாளர் எகிப்து நாட்டின் SEKEM முன்னெடுப்பு.