Verify it's really you

Please re-enter your password to continue with this action.

Published on Dec 13, 2024
Current Affairs
எண்ணிம வேளாண்மை திட்டம் 2024 - புதிய மைல்கல்
எண்ணிம வேளாண்மை திட்டம் 2024 - புதிய மைல்கல்
  •  எண்ணிம வேளாண்மை திட்டத்தின் கீழ் மிகவும் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டிய இந்தியாவின் முதல் மாநிலமாக குஜராத் மாறியுள்ளது.
  • இம்மாநில அரசானது, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 25 சதவீத விவசாயிகளுக்கு 'உழவர் அடையாள அட்டைகளை' உருவாக்கியுள்ளது. அந்த மாநிலத்தின் நிலப் பதிவு அமைப்புடன் செயல்பாட்டு ரீதியாக இணைக்கப்பட்ட மற்றும் ஆதார் அடிப்படையிலான உழவர் அடையாள அட்டையானது, நில உரிமை விவரங்களில் குறிப்பிட்ட மாற்றங்களுடன் சில புதுப்பிப்புகளை உறுதி செய்கிறது.
  •  பிரதான மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 9 சதவீத விவசாயிகளுக்கு மத்தியப் பிரதேசம் உழவர் அடையாள அட்டைகளை உருவாக்கியுள்ள ஒரு நிலையில் அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் அங்கு 2 சதவீத விவசாயிகளுக்கு உழவர் அடையாள அட்டைகளை வழங்கியுள்ளது.
  •  உத்தரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் இராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்களும் இந்த முறையை செயல்படுத்தத் தொடங்கியுள்ளன.