Verify it's really you

Please re-enter your password to continue with this action.

Published on Nov 2, 2024
Current Affairs
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் அக்டோபர் 28 முதல் நவம்பர் 03 வரை
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் அக்டோபர் 28 முதல் நவம்பர் 03 வரை
  • இது ஊழல் தடுப்பு விழிப்புணர்வைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துகிறது மற்றும் பொது நிர்வாகத்தில் நேர்மையினை நிலை நிறுத்துவதில் ஒவ்வொருவரின் உறுதிப்பாட்டினை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
  • இந்த வார அளவிலான அனுசரிப்பிற்கான கருத்தாக்கம் ஆனது, முதன்முதலில் 2000 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2024 , "Culture of Integrity for Nation's Prosperity" என்பதாகும்.