Published on Nov 17, 2024
Current Affairs
ஊசித் தகரை செடிகளை அகற்றுதல்
ஊசித் தகரை செடிகளை அகற்றுதல்
  •  முதுமலை புலிகள் வளங்காப்பகத்தின் சில பகுதிகளில் உள்ள ஒரு ஊடுருவல் வகை செடியை அகற்றும் பணியை தமிழக வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
  • சென்னா டோரா எனப்படும் ஊசித் தகரை செடியானது மத்திய அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட தாவர இனமாகும்.
  • இது கடந்த சில பல ஆண்டுகளாக இந்த வளங்காப்பகத்தின் சுற்றுச்சூழல் தாங்கல் மண்டலத்தில் உள்ள சீகூர் மற்றும் மோயார் பகுதிகளில் காணப்படுகிறது.