Published on Nov 21, 2024
Current Affairs
உலக AMR விழிப்புணர்வு வாரம் நவம்பர்18/24
உலக AMR விழிப்புணர்வு வாரம் நவம்பர்18/24
  • நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பு (AMR) என்பது உலகளாவியப் பொது சுகாதாரத்திற்கு பெருகிய அளவில் கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது.
  • இது மனித மற்றும் விலங்கு ஆரோக்கியம், உணவு உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழலில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Educate, Advocate. Act now" என்பதாகும்.