Published on Aug 31, 2024
Current Affairs
உலக நீர் வாரம் ஆகஸ்ட் 25/29
உலக நீர் வாரம் ஆகஸ்ட் 25/29
  • உலகை மாற்றுவதற்கும், பயனுள்ள நீர் ஒத்துழைப்பிற்கான பல்வேறு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் தண்ணீரை ஒரு செயற்கருவியாகப் பயன்படுத்த விரும்பும் மக்களுக்கு ஓர் உள்ளார்ந்த ஒத்துழைப்பை மேற்கொள்வதனை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது 1991 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஸ்டாக்ஹோம் சர்வதேச நீர் நிறுவனத்தினால் (SIWI) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'Bridging Borders: Water for a Peaceful and Sustainable Future' என்பதாகும்.