Published on Jul 15, 2024
Current Affairs
உலகளாவிய ஆற்றலுக்கான சாரா நிலை தினம் ஜூலை 10
உலகளாவிய ஆற்றலுக்கான சாரா நிலை தினம் ஜூலை 10
  • இது ஆற்றலுக்கான சாரா நிலையின் முக்கியத்துவத்தினை எடுத்துக் காட்டுவதோடு, பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் நீடித்த நிலையான ஆற்றல் மூலங்களின் தேவையைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.இந்த நாள் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலகி, தூய்மையான ஒரு மாற்றுகளை ஏற்பதற்கான அவசர நிலையினை நினைவூட்டுகிறது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Energy Transition Now: Embrace the Future" என்பதாகும்.