- நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர்க்கப் பட்டுள்ள மாநில அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் உயர்கல்விக்கானச் செலவினை தமிழக அரசே ஏற்க உள்ளது.
- வெளிநாட்டில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேரும் மாநில அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பயணச் செலவினையும் அரசே ஏற்க உள்ளது.
- 2022 ஆம் ஆண்டில் 75 மாணவர்களாக இருந்த, உயர் கல்வி நிறுவனங்களில் உயர் கல்விக்கு தகுதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையானது 2023 ஆம் ஆண்டில் 274 ஆக அதிகரித்துள்ளது.
- இந்த ஆண்டு இதுவரை இந்த எண்ணிக்கை 447 (இந்தியாவில் உள்ள நிறுவனங்கள்) ஆக உள்ளது.