Verify it's really you

Please re-enter your password to continue with this action.

Published on May 3, 2024
Current Affairs
ஈரானின் காமிகேஸ் ஆளில்லா விமானங்கள்
ஈரானின் காமிகேஸ் ஆளில்லா விமானங்கள்
  • பேச்சுவழக்கில் தற்கொலை அல்லது "தற்கொலைப் பாங்கான தாக்குதலில் ஈடுபடும்" ஆளில்லா விமானங்கள் என அறியப்படும் ஒரு புதிய பறக்கும் ஆயுதத்தினை உருவாக்கியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
  • இந்த ஆளில்லா விமானம் ஆனது, 30 முதல் 60 நிமிடங்கள் வரை வானில் பறக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
  • இது 40 கிலோமீட்டர் தூர வரம்பிற்குள் 3 முதல் 6 கிலோகிராம் எடை வரை சுமந்து செல்லக் கூடியது.
  • சமீபத்தில், ஈரானின் ஆளில்லா விமான உற்பத்தி மற்றும் ஏற்றுமதி முயற்சிகளை குறி வைத்து அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஈரானுக்கு எதிராக புதிய தடைகளை விதித்தன.