Published on Dec 21, 2024
Current Affairs
இராஜஸ்தானில் சிறுஞ்சில்லை பறவை
இராஜஸ்தானில் சிறுஞ்சில்லை பறவை
  • பறவைக் கண்காணிப்பாளர்கள் இராஜஸ்தானில் இதுவரை கண்டிராத சிறுஞ்சில்லை எனும் பறவையினைக் கண்டுள்ளனர்.
  • லிட்டில் பன்டிங் எனும் சிறுஞ்சில்லை பறவையானது, பொதுவாக வடகிழக்கு இந்தியா மற்றும் தெற்கு சீனாவில் குளிர்காலங்களில் வலசை போகும் ஒரு சிறிய பறவை ஆகும்.
  • இது வடகிழக்கு ஐரோப்பா மற்றும் வட ஆசியாவின் டைகா ஆகிய பகுதிகளில் இனப் பெருக்கம் செய்கிறது.