Verify it's really you

Please re-enter your password to continue with this action.

Published on Aug 31, 2024
Current Affairs
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வைரம்
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வைரம்
  • ஒரு நூற்றாண்டுக்கும் மேலான காலங்களில் கண்டறியப்படாத அளவில் மிகப்பெரிய வைரம் ஆனது போட்ஸ்வானாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இந்த 2,492 காரட் வைரம் ஆனது அச்சுரங்கத்தில் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட  இரண்டாவது பெரிய வைரமாகும். 1905 ஆம் ஆண்டிற்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய வைரம் இதுவாகும். போட்ஸ்வானா நாடானது, ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக இயற்கை வைரங்களை மிக அதிகளவில் உற்பத்தி செய்யும் இரண்டாவது நாடாகும்.