Verify it's really you

Please re-enter your password to continue with this action.

Published on Sep 8, 2024
Current Affairs
இந்திய ரிசர்வ் வங்கியின் ஐந்து உத்தி சார் முன்னுரிமைகள்
இந்திய ரிசர்வ் வங்கியின் ஐந்து உத்தி சார் முன்னுரிமைகள்

5வது உலக நிதி சார் தொழில்நுட்பத் திருவிழாவானது (2024) மும்பை நகரத்தில் நடைபெற்றது.

"Blueprint for the Next Decade of Finance: Responsible Al | Inclusive | Resilient" என்பதாகும்.

இந்த நிகழ்வின் போது, இந்தியாவின் நிதியக் கட்டமைப்பின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு அவசியமான பின்வரும் ஐந்து உத்தி சார் முன்னுரிமைகளை இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் குறிப்பிட்டுக் காட்டினார்.

அவை நிதி உள்ளடக்கம் எண்ணிமப் பொது உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் (DPI) இணைய வெளிப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் நிலையான நிதி வழங்கீட்டினை மேம்படுத்துதல் நிதி உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல்.