Published on Oct 19, 2024
Current Affairs
இந்தியா - கனடா இடையேயான அரசுமுறை நெருக்கடி
இந்தியா - கனடா இடையேயான அரசுமுறை நெருக்கடி
  • இந்தியாவினால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் அமைப்பு ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் 2023 ஆம் ஆண்டில் கனடா பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • இந்தச் சம்பவத்திற்கு இந்திய உளவுத்துறை மீது கனடா குற்றம் சாட்டியது. தற்போது நிலவி வரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் கனடா 41 தூதரக அதிகாரிகளைஇந்தியாவில் இருந்து திரும்ப வரவழைத்தது.
  • * சமீபத்தில், உயர் ஆணையர் உள்ளிட்ட ஆறு இந்தியத் தூதர்களை வெளியேற்றுவதாக கனடா அறிவித்தது. * இது டெல்லியில் உள்ள கனடா நாட்டின் ஆறு உயர் ஆணைய உறுப்பினர்களை வெளியேற்ற உள்ளதாக இந்தியா முடிவெடுப்பதற்கு வழி வகுத்தது.