Verify it's really you
Please re-enter your password to continue with this action.
Institute Logo
Yukthi TNPSC
Home
Contact
Login
→
Open main menu
Institute Logo
Yukthi TNPSC
Close menu
Home
Contact
Login
Published on Aug 13, 2024
Current Affairs
இந்தியாவில் மீத்தேன் தணிப்பான்
மிகப் பிரதானமாக மேற்கு இந்தியாவில் உள்ள நெல் வயல்களிலும் ஈரநிலங்களிலும் உள்நாட்டு மீத்தேன்-தணிப்பு காரணிகளின் முதல் மாதிரிகள் கண்டறியப்பட்டுள்ளன.
மீத்தேன் ஒரு சக்திவாய்ந்த பசுமை இல்ல வாயு ஆகும் என்பதோடு இது கார்பன் டை ஆக்சைடை விட 26 மடங்கு புவியை வெப்பமாக்கும் திறனைக் கொண்டுள்ளது.
இது மீத்தனோட்ரோப்ஸ் எனப்படுகின்ற மீத்தேன் உண்ணும் பாக்டீரியாக்களால் இயற்கையாகவே குறைக்கப்படுகின்றன.
மெத்திலோகுகுமிஸ் ஒரைசே பாக்டீரியம் ஒரு புதியப் பேரினம் மற்றும் பாக்டீரிய இனமாகும்.
இந்த பாக்டீரியாக்கள் மீத்தேன் வாயுக்களை ஆக்சிஜனேற்றம் செய்து, CO, மற்றும் H₂O ஆகியவற்றினை உருவாக்கி, அதன் மூலம் மீத்தேன் உயர்வினைத் தடுக்கிறது.
மெத்திலோகுகுமிஸ் ஒரைசே என்பது நெற்பயிர் வளர்ச்சியை ஊக்குவிப்பத்தோடு, முன் கூட்டியே பூக்கள் பூப்பதையும் தூண்டி, தானிய விளைச்சலை அதிகரிக்கிறது.
Website
Terms and Conditions
Privacy
Refund Policy
Learning Management System by Testpress