Published on Oct 5, 2024
Current Affairs
இந்தியாவில் நகர்ப்புற ஆளுமைக் குறியீடு
இந்தியாவில் நகர்ப்புற ஆளுமைக் குறியீடு
  • நகர்ப்புற ஆளுமைக் குறியீட்டில் (UGI) கேரளா முதல் இடத்தைப் பெற்றுள்ளது. 
  • 55.10 புள்ளிகளுடன் ஒடிசா இரண்டாவது இடத்தைப் பிடித்தது. நிதி அதிகாரமளிப்பில், கேரளா 30க்கு 23.22 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது என்ற நிலையில் மகாராஷ்டிரா 21.15 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. நான்கு மாநிலங்கள் மட்டுமே (சத்தீஸ்கர், கேரளா, மிசோரம் மற்றும் ஒடிசா) ஒவ்வொரு மன்ற உறுப்பினரும் (கவுன்சிலரும்) குறைந்தபட்சம் ஒரு விவாதக் குழுவிலாவது அங்கம் வகிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளன.