Published on Nov 4, 2024
Current Affairs
இந்தியாவில் எண்ணிம உள்கட்டமைப்பு
இந்தியாவில் எண்ணிம உள்கட்டமைப்பு
  • அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகியன ஒரு புதியக் கட்டமைப்பை அறிமுகப் படுத்துவதாக அறிவித்துள்ளன.
  • இது இந்தியாவில் எண்ணிம உள்கட்டமைப்பிற்கான ஆதரவுகளை வழங்குவதற்காக இந்தியத் தனியார் துறை நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை அதிகப்படுத்துகிறது. இந்தியத் தனியார் துறை நிறுவனங்களுடன் இணைந்து DFC, JBIC மற்றும் கொரியா Eximbank ஆகிய நிறுவனங்களின் நெறிப்படுத்தப்பட்ட செயல்முறையை DiGi என்ற கட்டமைப்பு உருவாக்குகிறது.
  • இந்தியாவில் உத்தி சார் எண்ணிம உள்கட்டமைப்பு ஒப்பந்தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான ஆதரவை இது வழங்கும்.