Verify it's really you

Please re-enter your password to continue with this action.

Published on Sep 30, 2024
Current Affairs
இந்தியாவின் முதல் காகிதம் இல்லா தேர்தல் - மத்தியப் பிரதேசம்
இந்தியாவின் முதல் காகிதம் இல்லா தேர்தல் - மத்தியப் பிரதேசம்
  • முதன்முறையாக, மத்தியப் பிரதேச மாநில தேர்தல் ஆணையம் ஆனது போபாலில் உள்ள பஞ்சாயத்து இடைத்தேர்தலில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் காகிதமில்லா வாக்களிப்பை வெற்றிகரமாக நடத்தியது.
  • பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் எளிமையான, சுமூகமான மற்றும் வெளிப்படையான வாக்குப்பதிவை நடத்தும் ஒரு நோக்கத்திற்காக காகிதம் இல்லா வாக்குச் சாவடிகள் நிறுவப்பட திட்டமிடப்பட்டுள்ளன. இந்த காகிதமில்லா வாக்குப் பதிவு செயல்பாட்டில், துல்லியமான அடையாள சரி பார்ப்பு மற்றும் வாக்குப் பதிவுகளை உறுதி செய்வதற்காக வேண்டி வாக்காளர்களின் கையொப்பங்கள் மற்றும் கட்டைவிரல் பதிவுகள் மின்னணு முறையில் பதிவு செய்யப் படுகின்றன.
  •  வாக்குப்பதிவு சதவீதம் மற்றும் வாக்குப்பதிவு கணக்கீடு ஆகியவையும் இயங்கலை வழியாகவே மேற்கொள்ளப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்ததும், வேட்பாளர்களுக்கும் வாக்குச் சாவடி முகவர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் வாக்குச் சீட்டுக் கணக்குகள் அனுப்பப் படும்.