Published on Nov 23, 2024
Current Affairs
இந்தியாவின் புதிய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்
இந்தியாவின் புதிய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்
  • மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி K.சஞ்சய் மூர்த்தி, இந்தியாவின் புதிய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியாக (CAG) நியமிக்கப்பட்டுள்ளார். 
  • அவரது பதவிக்காலம் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதியன்று முடிவடைகிறது.
  •  இந்திய அரசியலமைப்பின் 148வது சரத்தின் (1) வது பிரிவு ஆனது CAG அதிகாரியினை நியமிப்பதற்கான அதிகாரத்தினைக் குடியரசுத் தலைவருக்கு அளித்துள்ளது.