Verify it's really you

Please re-enter your password to continue with this action.

Published on Oct 10, 2024
Current Affairs
இணை மாவட்டம் - அசாம்
இணை மாவட்டம் - அசாம்
  • இணை மாவட்டங்கள் என்பது தற்போதுள்ள மாவட்டங்களுக்குள் உருவாக்கப்பட்ட அசாம் மாநில அரசாங்கத்தின் முன்னோடி மிக்க ஒரு முன்னெடுப்பாகும்.
  • அம்மாநில அரசானது முதல் கட்டமாக 39 இணை மாவட்டங்களை உருவாக்கியது. அடிமட்ட அமைப்புகளுக்கு நிர்வாகத்தை கொண்டு செல்வதன் மூலம் அத்தியாவசிய அரசுச் சேவைகளை மிகவும் சரியான நேரத்தில் அணுகுவதை உறுதி செய்வதையும் குடிமக்களை மையப்படுத்திய சேவைகளை நெறிப்படுத்துவதையும் இது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த 'இணை மாவட்டங்கள்' ஆனது உதவி மாவட்ட ஆணையர் பதவியில் உள்ள அதிகாரி தலைமையில் மாவட்டங்களுக்குக் கீழே உள்ள சிறிய நிர்வாக அலகுகளாக செயல்படும்.