Published on Oct 26, 2024
Current Affairs
'அமுதம் பிளஸ்' மளிகைப் பொருட்கள் தொகுப்பு அமுதம்
'அமுதம் பிளஸ்' மளிகைப் பொருட்கள் தொகுப்பு அமுதம்
  • தமிழக அரசானது, 'அமுதம் பிளஸ்' பல சரக்குத் தொகுதி அங்காடியினை அறிமுகப் படுத்தியுள்ளது.15 பொருட்கள் அடங்கிய தொகுதியானது ஓர் அலகிற்கு 499 ரூபாய் விலையில் அமுதம் பல்பொருள் அங்காடிகள் மூலம் விற்கப்படும். தமிழ்நாடு பொது விநியோக கழகத்தின் தொகுப்பானது ஒரு குடும்பத்தின் ஒரு மாதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • * 'அமுதம் பிளஸ்' தொகுப்பானது குடிமக்களுக்கு, குறிப்பாகத் தீபாவளி பண்டிகைக் காலத்தில் நன்மை பயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.