Institute Logo
Yukthi TNPSC
Home
Posts
Register
Contact
Login
→
Open main menu
Institute Logo
Yukthi TNPSC
Close menu
Home
Posts
Register
Contact
Login
Published on Aug 27, 2024
Current Affairs
அதிக வீரியம் மிக்க மீயுயிரி
அமெரிக்கா உட்பட 16 நாடுகளில் "அதிக வீரியம் மிக்க" மீயுயிரியின் (சூப்பர்பக்) ஆபத்தான புதிய மாற்றுருக்கள் கண்டறியப் பட்டுள்ளன.
ஒரு வகை மருந்து-எதிர்ப்புப் பாக்டீரியா என்ற இந்த மீயுயிரியானது, அதிக வீரியம் மிக்க க்ளெப்சில்லா நிமோனியா (hvkp) என்று அறியப் படுகிறது.
இது ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டல அமைப்புகள் உள்ளவர்களிலும் கூட வேகமாக பரவக் கூடிய, கொடிய நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தக் கூடியது.
சுற்றுச்சூழலிலும், மனிதர்கள் உட்பட சுமார் பல்வேறு விலங்குகளின் மேல் தொண்டை மற்றும் இரைப்பைக் குழாயிலும் இது காணப் படும்.
Website
Terms and Conditions
Privacy
Refund Policy
Learning Management System by Testpress